தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுவாமிக்குமுன் எடுக்கும் கும்பதீபம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுவாமிக்குமுன் எடுக்கும் கும்பதீபம். கும்பாலத்திற்குத் திரி பரிமாறி (கோயிலொ. 66). Light placed on a pot used in temple worship;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஆரத்தி.Light placed on a pot used in temple worship;சுவாமிக்குமுன் எடுக்கும் கும்பதீபம். கும்பாலத்திக்குத்திரி பரிமாறி (கோயிலொ. 66).