தமிழ் - தமிழ் அகரமுதலி
    அம்பாரம் ; கும்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கும்பம். (யாழ். அக.) Pot;
  • அம்பாரம். (W.) Heap, pile;

வின்சுலோ
  • ''s. [prov. vul. prop.]'' கும்பா சாரம்.] A large heap, a pile, &c., அம்பாரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. கும்பு.Heap, pile; அம்பாரம். (W.)
  • n. cf. கும்பம்.Pot; கும்பம். (யாழ். அக.)