தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓருவகைப் பாண்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உண்கலவிசேடம். கொப்பரை கிடாரநற் கும்பா (பிரபோத. 11, 13). Urn-shaped silver or brass vessel;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (for.), a brass bowl to eat from.

வின்சுலோ
  • [kumpā] ''s. (for.)'' An urn-shaped brass basin to eat from, ஓர்கலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Urn-shapedsilver or brass vessel; உண்கலவிசேடம். கொப்பரை கிடாரநற் கும்பா (பிரபோத. 11, 31).