தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : கும்பசம்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கும்பசம்பவன். கும்பயோனி திருவருள் கூர்ந்து (உபதேசகா. விபூதி. 145).

வின்சுலோ
  • ''s.'' A name of Agastya, அகஸ்தியன். 2. A name of Vasisht'a, வசிட் டன். 3. A name of Dron'a, துரோணாசாரியன். Wils. p. 231. KUMBHAYONI. [''ex'' கும்பம், pot, ''et.'' யோனி, birth, the pot-born.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Seeகும்பசம்பவன். கும்பயோனி திருவருள் கூர்ந்து (உபதேசகா. விபூதி. 145).