தமிழ் - தமிழ் அகரமுதலி
    இழுத்த மூச்சுக்காற்றை உள்ளே நிறுத்தும் பிராணாயாமவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூரித்த வாயுவை உள்ளே நிறுத்தும் பிராணயாம வகை. ஆறுதல் கும்பகம் (திருமந் . 568). Retention, holding in of breath, suspension of breath, a part of pirāṇāyāmam, q. v.;
  • சாலாங்கபாஷாணம். 2. A mineral poison;
  • தொட்டிப்பாஷாணம். 1. A prepared arsenic;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a religious exercise among ascetics, i. e. sopping the breath by shutting the mouth and closing the nostrils.

வின்சுலோ
  • [kumpakam] ''s.'' Stopping the breath by shutting the mouth and closing both nos trils with the fingers of the right hand, சுவாசபந்தனம். As a religious exercise among ascetics, it is the power of suspending respiration, thereby securing the atten tion, as the Hindu metaphysicians think, to the contemplation of divine and su per-human things. Wils. p. 231. KUM BHAKA. 2. A native arsenic, தொட்டிப்பா ஷாணம். 3. Another kind of arsenic, சா லாங்கபாஷாணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kumbhaka.(Yōga.) Retention, holding in of breath,suspension of breath, a part of pirāṇāyāmam,q. v.; பூரித்த வாயுவை உள்ளே நிறுத்தும் பிராணாயாம வகை. ஆறுதல் கும்பகம் (திருமந். 568).
  • n. (W.) 1. A prepared arsenic; தொட்டிப்பாஷாணம். 2. A mineralpoison; சாலாங்கபாஷாணம்.