தமிழ் - தமிழ் அகரமுதலி
    துவைத்தல் ; உரலில் வைத்து இடித்தல் ; குழைய வேகச்செய்தல் ; வருத்துதல் ; அழித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருத்துதல். ஆவிதிகைக்க வைவர் குமைக்குஞ் சிற்றின்பம் (திவ். திரு வாய். 6, 9, 9). 4. To annoy, afflict, vex;
  • குழைய வேகச்செய்தல். (W.) 3. To over-boil, boil soft, reduce to a mash by boiling;
  • உரலில் வைத்து இடித்தல். (W.) 2. [M. kume.] To beat or pound in a mortar;
  • துவைத்தல். கூற்றைக் குரைகழலா லன்று குமைத்தார் போலும் (தேவா. 44, 6). 1. To tread down, tread out into a mash;
  • அழித்தல். வெளிற்றறி விரண்டுங் குமைப்ப (தணிகைப்பு. விநா. காப்பு, 2). 5. To destroy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. ofகுமை-. 1. To tread down, tread out into amash; துவைத்தல். கூற்றைக் குரைகழலா லன்றுகுமைத்தார் போலும் (தேவா. 44, 6). 2. [M. kume.]To beat or pound in a mortar; உரலில் வைத்துஇடித்தல். (W.) 3. To over-boil, boil soft, reduceto a mash by boiling; குழைய வேகச்செய்தல்.(W.) 4. To annoy, afflict, vex; வருந்துதல். ஆவிதிகைக்க வைவர் குமைக்குஞ் சிற்றின்பம் (திவ். திருவாய். 6, 9, 9). 5. To destroy; அழித்தல். வெளிற்றறி விரண்டுங் குமைப்ப (தணிகைப்பு. விநா. காப்பு, 2).