தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடியுண்ணுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடியுண்ணுதல். கானகம்போய்க் குமை தின்பர்கள் (திவ். திருவாய். 4, 1, 2). To suffer thrashing;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< குமை +. To suffer thrashing; அடியுண்ணுதல்.கானகம்போய்க் குமை தின்பர்கள் (திவ். திருவாய். 4,1, 2).