தமிழ் - தமிழ் அகரமுதலி
    குழைய வேகுதல் ; குழம்புதல் ; வெப்பத்தால் புழுங்குதல் ; கண் முதலியன இறுகிக்கொள்ளுதல் ; சோர்தல் ; அழிதல் ; வருந்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருந்துதல். கொசுகுகடியாலுங் குமைந்தோம் (தமிழ்நா. 259). 7. To be distressed, worried;
  • அழிதல். (W.) 6. To be destroyed;
  • சோர்தல். 5. To faint, droop, as one in a swoon;
  • கண்முதலியன இறுகிக்கொள்ளுதல். (W.) 4. To close together, as the eyelids from heat in the system;
  • வெப்பத்தாற் புழுங்குதல். 3. To be hot, sultry;
  • குழையவேகுதல். சோறுகுமையச் சமைத்தாள். 1. To be over-boiled; to be boiled soft to a mash, as greens;
  • குழம்புதல். எல்லாம் ஒன்றாய் குமைந்துகிடக்கின்றன. (W.) 2. To be in a state of confusion; to be mixed up;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. To beover-boiled; to be boiled soft to a mash, asgreens; குழையவேகுதல். சோறுகுமையச் சமைத்தாள்.2. To be in a state of confusion; to be mixedup; குழம்புதல். எல்லாம் ஒன்றாய்க் குமைந்துகிடக்கின்றன. (W.) 3. To be hot, sultry; வெப்பத்தாற்புழுங்குதல். 4. To close together, as the eyelidsfrom heat in the system; கண்முதலியன இறுகிக்கொள்ளுதல். (W.) 5. To faint, droop, as onein a swoon; சோர்தல். 6. To be destroyed;அழிதல். (W.) 7. To be distressed, worried;வருந்துதல். கொசுகுகடியாலுங் குமைந்தோம் (தமிழ்நா.259).