தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழிவு ; துன்பம் ; அழுக்குத்துணி முதலியன இடும் பெட்டி ; அடி ; ஓர் எடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழிவு. குமைத்தொழில் புரிந்த வீரர் (கம்பரா. பிரமாத். 23). 1. Destruction, ruin;
  • பவளம் முத்து நீங்கலாக மற்ற இரத்தினங்களை நிறுப்பதற்குதவுஞ் சிறு எடை. (சுக்கிரநீதி, 188.) Smallest weight used in weighing precious stones other than corals and pearls, being the weight of a linseed;
  • துன்பம் ஐவராற் குமைதீற்றி (திவ். திருவாய் 7, 1, 1). 2. Trouble, distress;
  • அடி. குமை தின்பர்கள் (திவ். திருவாய் 4, 1, 2). 3. Blow, stroke, lash;
  • அழுக்குத்துணி முதலியன இடும் பெட்டி. Loc. 4. Clothes-basket;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • II. v. i. be hot, close or sultry, புழுங்கு; 2. be overboiled, குழையவே; 3. be in a state of confusion; 4. faint, droop as in a swoon, சோர்; 5. be worried, வருந்து; 6. be destroyed, அழி II.
  • VI. v.t. (caus ofகுமை) overboil, குழையவேவி; 2. beat or bruise in a mortar, குத்து; 3. annoy, vex or distress, வருத்து; 4. destroy, அழி VI. குமை, v. n. destruction; 2. trouble, distress; 3. blow, அடி. குமையுண்ண, குமைதின்ன, to suffer thrashing.

வின்சுலோ
  • [kumai] கிறது, ந்தது, யும், ய, ''v. n.'' To be over-boiled or boiled soft, or to a mash- as greens, &c., குழையவேவ. 2. To be in a state of confusion, மயங்க. 3. To faint or droop--as one in a swoon, சோர. 4. ''[local.]'' To be hot, sultry, வெப்பத்தாற்புழுங்க. 5. ''[fig. in poetry.]'' To be destroyed, அழிய. எல்லாம் ஒன்றாய்க் குமைந்துபோய்க்கிடக்கின்றன. The property of several persons, ances tors, &c., has all settled upon one. 2. The things are all in confusion. 3. Seve ral things are mixed together. குமைந்துகுமைந்துமெலிந்துபோகிறான். He faints every time he is taken up. கண்குமைகிறது. The eye-lids close toge ther (from a predominance of heat in the system).
  • [kumai] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To over-boil, boil soft, to reduce to a mash by boiling, குழையவேவிக்க. 2. To tread down, to tread out into a mash, துவை க்க. 3. ''[in poetry.]'' To destroy, அழிக்க. 4. To beat or bruise in a mortar, உரலிற்குத்த.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குமை-. 1. Destruction,ruin; அழிவு. குமைத்தொழில் புரிந்த வீரர்(கம்பரா. பிரமாத். 23). 2. Trouble, distress;துன்பம். ஐவராற் குமைதீற்றி (திவ். திருவாய். 7, 1, 1)3. Blow, stroke, lash; அடி. குமைதின்பர்கள் (திவ்.
    -- 1008 --
    திருவாய். 4, 1, 2). 4. Clothes-basket; அழுக்குத்துணி முதலியன இடும் பெட்டி. Loc.
  • n. < kṣumā. Smallestweight used in weighing precious stonesother than corals and pearls, being the weightof a linseed; பவளம் முத்து நீங்கலாக மற்ற இரத்தினங்களை நிறுப்பதற்குதவுஞ் சிறு எடை. (சுக்கிரநீதி,188.)