தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெள்ளாம்பல் ; செவ்வாம்பல் ; தென்மேற்குத் திசையானை ; படையின் ஒருதொகை ; மிகுதி ; கட்டடத்தின் எழுதக வகை ; கருவிழியால் உண்டாகும் ஒருவகை நோய் ; அடுப்பு ; பேரொலி ; தருப்பை ; கருப்பூரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கர்ப்பூரம். (யாழ். அக.) Camphor;
  • தருப்பை. (பிங்.) Darbha grass;
  • கருவிழியில் உண்டாகும் ஒருவகை நோய். (W.) 11. A disease of the pupil of the eye;
  • அடுப்பு. (திவா.) Oven, stove;
  • பேரொலி. கதறிமிகு குமுதமிடு பாசம்யம் (திருப்பு. 948). Uproar, confusion;
  • கட்டடத்தின் எழுதகவகை. (W.) 10. (Arch.) A kind of moulding;
  • மிகுதி. (J.) 9. Abundance, as of produce; largeness, as of income;
  • பல்லாயிரம் அக்குரோணி கொண்ட சேனைத்தொகை. (பிங்.) 8. An army consisting of several thousands of akkurōṇi;
  • 9 யானையும், 9 தேரும், 27 குதிரையும், 45 காலாட்களும் கொண்ட படை. (பிங்.) 7. An army consisting of 9 elephants,
  • . See கற்பாஷாணம்.
  • . 5. See வெள்ளைப்பாஷாணம்.
  • வயிக்கிராந்தபாஷாணம். 4. A mineral poison. See
  • தென்மேற்றிசை யானை. (பிங்.) 3. Elephant at the south-west quarter, one of aṣṭa-tik-kacam, q.v.;
  • செவ்வாம் பல். துவரித ழலர்வன குமுதம் (கம்பரா. நாட்டுப். 43). 2. Red Indian water-lily. See
  • வெள்ளாம்பல் (திவா.) 1. Esculent white water-lily. See

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a band, crowd, கூட்டம்; 2. tumult, uproar; 3. fire place oven, அடுப்பு.
  • s. water lily, ஆம்பல்; 2. the elephant of the south-west; 3. an army of 9 elephants, 9 chariots, 27 horses and 45 infantry; 4. abundance, மிகுதி; 5. a disease of the pupil of the eye; 6. an army-a big army; 7. a mineral poison. குமுதசகாயன், --நண்பன், நாதன், the Moon as the lord of the water lily.

வின்சுலோ
  • [kumutm] ''s.'' A cooking fire-place, அடுப்பு. 2. Roaring, acclamation, பேரொலி. 3. [''properly'' குலுமம்.] A division of an army, being treble of a சேனாமுகம், படையிலோர் தொகை. 4. Sacrificial grass, தருப்பை. 5. A kind of native arsenic, வயிக்கிராந்தபாஷாணம். 6. Another kind of native arsenic, வெள் ளைப்பாஷாணம். 7. A disease of the eye, கருவிழிநோயிலொன்று. 8. ''[prov.]'' Abundance --as of produce, income, &c., மிகுதி.
  • [kumutam] ''s.'' The white water-lily, வெள்ளாம்பல். 2. The red water-lily, செவ் வாம்பல். 3. The elephant of the south west, as supporting the earth, தென்மேற்றிசையானை. Wils. p. 23. KUMUDA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kumuda. 1.Esculent white water-lily. See வெள்ளாம்பல்.(திவா.) 2. Red Indian water-lily. See செவ்வாம்பல். துவரித ழலர்வன குமுதம் (கம்பரா. நாட்டுப். 43).3. Elephant at the south-west quarter, one ofaṣṭa-tik-kacam, q.v.; தென்மேற்றிசை யானை. (பிங்.)4. A mineral poison. See வயிக்கிராந்தபாஷாணம்.5. See வெள்ளைப்பாஷாணம். 6. See கற்பாஷாணம்.7. An army consisting of 9 elephants, 9 chariots,27 horses and 45 infantry; 9 யானையும், 9தேரும், 27 குதிரையும், 45 காலாட்களும் கொண்டபடை. (பிங்.) 8. An army consisting of severalthousands of akkurōṇi; பல்லாயிரம் அக்குரோணிகொண்ட சேனைத்தொகை. (பிங்.) 9. Abundance,as of produce; largeness, as of income; மிகுதி.(J.) 10. (Arch.) A kind of moulding; கட்டடத்தின் எழுதகவகை. (W.) 11. A disease of thepupil of the eye; கருவிழியில் உண்டாகும் ஒருவகைநோய். (W.)
  • n. [T. kumpaṭi, K.kumpaṭe.] Oven, stove; அடுப்பு. (திவா.)
  • n. cf. tumula. Uproar,confusion; பேரொலி. கதறிமிகு குமுதமிடு பரசமயம் (திருப்பு. 948).
  • n. prob. ku-muda.Darbha grass; தருப்பை. (பிங்.)
  • n. < kumuda. Camphor; கர்ப்பூரம். (யாழ். அக.)