தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருவறையின் வெளிப்புற மதிலில் வேலைப்பாடமைந்த அடிப்பகுதி ; குமுதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கர்ப்பக்கிருகத்து வெளிப்புகற மதிலில் வேலைப்பாடமைந்த அடிப்பதுதி. குமுதப்படையிலே கல்வெட்டிக் கொடுத்தபடி (S.I.I. i, 138). 1. Decorated part at the bottom of the wall of the inner sanctuary of a Hindu temple;
  • . 2. See குமுதம்1, 7.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Decorated part at the bottom of the wall ofthe inner sanctuary of a Hindu temple; கர்ப்பக்கிருகத்து வெளிப்புற மதிலில் வேலைப்பாடமைந்தஅடிப்பகுதி. குமுதப்படையிலே கல்வெட்டிக் கொடுத்தபடி (S.I.I. i, 138). 2. See குமுதம், 7.