தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [அல்லிப்பூவுக்கு நாதன்.] சந்திரன். காமக்கருத்தாக் குமுதநாதன் கங்குல்வரக்கண்டும் (தனிப்பா. 1, 334, 40). Lit., lord of the water lily moon;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Lit. lord of the water-lily. Moon; [அல்லிப்
    -- 1007 --
    பூவுக்கு நாதன்.] சந்திரன். காமக்கருத்தாக் குமுதநாதன்கங்குல்வரக்கண்டும் (தனிப்பா. i, 334, 40).