தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டடத்தின் எழுதகவகை ; ஒரு சித்திரக் கம்பி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கட்டடத்தின் எழுதக வகை. (W.) A kind of moulding;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒரு சித்திரக்கம்பி.

வின்சுலோ
  • [kumutkm ] --குமுதம், ''s. [in architec ture.]'' A kind of moulding, ஓர்சித்திரக்கம்பி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. குமுதம்.(Arch.) A kind of moulding; கட்டடத்தின் எழுதகவகை. (W.)