தமிழ் - தமிழ் அகரமுதலி
    மசிதல் ; உள்ளிறங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உள்ளாக இறங்குதல். கட்டடகம் குழுங்கிவிட்டது. Colloq. 2. To sink, as a building;
  • மசிதல். உரலிற் குமுங்க விடித்து (தைலவ. தைல. 49). 1. To mash;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. Tomash; மசிதல். உரலிற் குமுங்க விடித்து (தைலவ.தைல. 49). 2. To sink, as a building; உள்ளாகஇறங்குதல். கட்டடம் குமுங்கிவிட்டது. Colloq.