தமிழ் - தமிழ் அகரமுதலி
    மொத்தம் ; பெருந்தொகை ; கூட்டம் ; உதவி ; இரகசியம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மொத்தம். பண்டங்களை யெல்லாம் குமுக்காய் வாங்கினான். (W.) 1. Whole, total, lump, gross, wholesale;
  • பெருந்தொகை. (W.) 2. Lion's share; large number; considerable quantity;
  • கூட்டம். Loc. 3. Band, clan, crowd, party;
  • உதவி. குமுக்குப்பண்ண. (W.) Aid, help assistance;
  • கமுக்கம். Secrecy. See

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. whole, total, wholesale, மொத்தம்; 2. a large quantity, திரட்சி; 3. a band, clan, faction, கூட்டம்; 4. (Hind.) aid, உதவி; 5. secrecy. குமுக்காய் வாங்க, to buy in a lump. குமுக்குப்பண்ண, to enter into a league; to render assistance.
  • III. v. t. (caus. of குமுங்கு) beat with fists, குத்து; 2. wash clothes by wetting and gently pressing them with hands.

வின்சுலோ
  • [kumukku] ''s.'' Whole, total, the lump or gross; wholesale, மொத்தம். 2. A large or considerable quantity, number, &c., பெருந் தொகை. 3. ''[local.]'' A band, a clan, a crowd, a faction, கூட்டம், சேர்க்கை. 4. ''(Hind.)'' Aid, assistance, help, உதவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Whole, total,lump, gross, wholesale; மொத்தம். பண்டங்களையெல்லாம் குமுக்காய் வாங்கினான். (W.) 2. Lion'sshare; large number; considerable quantity;பெருந்தொகை. (W.) 3. Band, clan, crowd,party; கூட்டம். Loc.
  • n. < U. kumak. Aid,help, assistance; உதவி. குமுக்குப்பண்ணை. (W.)
  • n. Secrecy. See கமுக்கம்.