தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீர்க்குமிழ் ; உருண்டு திரண்ட வடிவம் ; எருதின் திமில் ; உள்ளங்காற் கட்டி ; நாணற்புல் ; குமிழமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாணல். (மலை.) 8. Kaus, a large and coarse grass. See
  • நீர்க்குமிழி. (பிங்.) 1. Water bubble;
  • உருண்டு திரண்ட வடிவம். (W.) 2. [M. kumiḻ.] Knob, as of wooden sandals; sandals; stud; pommel; anything round or covex, as the head of a nail;
  • எருத்தின் திமில். (W.) 3. Hump of an ox;
  • உள்ளங்கால் வீக்கம். (W.) 4. Swelling in the sole of the foot;
  • நிலக்குமிழ். 5. [M. kumiḻ.] Small Cashmere tree. See
  • பெருங்குமிழ். (தொல். எழுத். 386.) 6. [T. gumudu.] Coomb teak. See
  • நீரைவடிக்கும் செடிவகை. 7. Mucilaginous shrub that yields water, Gruelina parviflora;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. i. grow conical or globular, திரள்; 2. rise in bubbles. கொப்பளி; v.t. cause to sound, ஒலிக்கச்செய்; 2. winnow, கொழி. குமிழ்ப்பு, v. n. bubbling up, swelling; 2. horripilation, மயிர்ச்சிலிர்ப்பு; 3. winnowing, கொழித்தல். குமிழ்வண்டு, குடைவண்டு, a perforating beetle.

வின்சுலோ
  • [kumiẕ] ''s.'' Bubble, blubber, நீர்க்குமிழி. 2. A knob--as of wooden slippers; a stud, a pommel, any thing round or convex--as the head of a nail, the chapter of a column, &c., திரண்டவடிவம். 3. A kind of thorny tree. Gmelina tomentosa, from which torches are made for travellers, ஓர்மரம். In poetry, the nose is often compared to the red குமிழ் flowers. 4. A reed, நாணல். ''(M. Dic.)'' 5. The hump of an ox, எழுத்துத்திமில். 6. A swelling or protuberance in the sole of the foot, உள்ளங்காற்கட்டி.
  • [kumiẕ] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To grow into a conical shape; to be sphe rical, globular; to form--as bubbles, திரள.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குமிழ்-. 1. Water bubble; நீர்க்குமிழி. (பிங்.) 2. [M. kumiḻ.] Knob, asof wooden sandals; stud; pommel; anythinground or convex, as the head of a nail; உருண்டுதிரண்ட வடிவம். (W.) 3. Hump of an ox; எருத்தின் திமில். (W.) 4. Swelling in the sole of thefoot; உள்ளங்கால் வீக்கம். (W.) 5. [M. kumiḻ.]Small Cashmere tree. See நிலக்குமிழ். 6.[T. gumudu.] Coomb teak. See பெருங்குமிழ்.(தொல். எழுத். 386.) 7. Mucilaginous shrub thatyields waterGruelina parviflora; நீரைவடிக்கும்செடிவகை. 8. Kaus, a large and coarse grass.See நாணல். (மலை.)