தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு செயலில் கருத்தூன்றியிருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு விஷயத்தில் கருத்து மூழ்கிநிற்றல். கிடாம்பியாச்சானோடு அல்லாதாரோடு வாசியறாக் குமிழ்நீருண்டது (ஈடு, 10, 6, 1). Lit, to dive deep causing bubbles. To dive deep into a subject;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +. Lit., to dive deep causingbubbles. To dive deep into a subject; ஒருவிஷயத்தில் கருத்து மூழ்கிநிற்றல். கிடாம்பியாச்சானோடுஅல்லாதாரோடு வாசியறக் குமிழ்நீருண்டது (ஈடு, 10,6, 1).