தமிழ் - தமிழ் அகரமுதலி
    குவித்தல் ; அரிசி முதலியவற்றை அதிகமாகக் குற்றுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திரளச்செய்தல். To accumlate, heap up gather;
  • அரிசிமுதலியவற்றை அதிகமாகக் குற்றுதல். (W.) To over pound, as rice;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. of குமி-.To accumulate, heap up, gather; திரளச்செய்தல்.
  • 11 v. tr. < குமை-.To over-pound, as rice; அரிசிமுதலியவற்றை அதிகமாகக் குற்றுதல். (W.)