தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உபநயனச்சடங்கில் காயத்திரி உபதேசஞ்செய்வதற்குமுன் அச்சடங்குபெறும் மாணயனுக்கு உடனொத்த சில பிரமசாரிகளோடு அளிக்கும் உணவு. Feast given to a brahman boy along with some bachelors just before his intiation to Brahmanhood;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Feast given to a Brahman boy alongwith some bachelors just before his initiationto Brahmanhood; உபநயனச்சடங்கில் காயத்திரி உபதேசஞ்செய்வதற்குமுன் அச்சடங்குபெறும் மாணவனுக்கு உடனொத்த சில பிரமசாரிகளோடு அளிக்கும்உணவு.