தமிழ் - தமிழ் அகரமுதலி
    முருகக்கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முருகக் கடவுள். நக்கீரனாராள் உரைகண்டு குமாரசுவாமியாணு கேட்கப்பட்ட தென்க (இறை. 1, உரை, பக்.8). Skanda, as the son of šiva;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Ku-māra +. Skanda, as the son of Šiva; முருகக் கடவுள். நக்கீரனாரால் உரைகண்டு குமாரசுவாமியாற் கேட்கப்பட்டதென்க (இறை. 1, உரை, பக். 8).