தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரண்டடி நீளமுள்ள கடல்மீன்வகை. Tawnyfish, bluish, attaining 2ft. in length,m Thynnus thunnina;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of fish, சூரைமீன்.

வின்சுலோ
  • [kumḷmpācu] ''s.'' The name of a fish, அறக்குளாமீன் and சுரைமீன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Tawny-fish, bluish, attaining 2 ft. in lengthThynnusthunnina; இரண்டடி நீளமுள்ள கடல்மீன்வகை.