தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தமிழகத்துகுத் தெற்கெல்லையாய்க் கடலாற் கொள்ளப்பட்டதாகக் கூறப்படுங் கன்னியாறு. குமரியாறும் பனைநாட்டோடு கெடுவதற்கு முன்னையது (தொல். பொ. 649, உரை.) The Kumari river mentioned in Tamil literature as having been once the southern boundary of the Tamil land, and afterwards submerged in the Indian ocean;

வின்சுலோ
  • ''s.'' The Kumari river.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. TheKumari river mentioned in Tamil literatureas having been once the southern boundaryof the Tamil land, and afterwards submergedin the Indian ocean; தமிழகத்துக்குத் தெற்கெல்லையாய்க் கடலாற் கொள்ளப்பட்டதாகக் கூறப்படுங்கன்னியாறு. குமரியாறும் பனைநாட்டோடு கெடுவதற்குமுன்னையது (தொல். பொ. 649, உரை.)