தமிழ் - தமிழ் அகரமுதலி
    கன்னியாகுமரியில் நீராடுதல் ; கன்னிப்பெண்ணோடு கூடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கன்னியாகுமரிநீரில் ஸ்நானம் தீர்த்தசிராததம் முதலியவை செய்தல். தென்றிசைக் குமரியாடிய வருவோள் (மணி 13, 7). 1. To perform sacred ablutioins at Cape Comorin;
  • கன்னியோடு மருவுதல். சிந்தை நலிகின்ற திருநீர்க் குமரியாட (சீவக. 2020). 2. To copulate with a virgin;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. 1. To perform sacred ablutions at CapeComorin; கன்னியாகுமரிநீரில் ஸ்நானம் தீர்த்தசிராத்தம் முதலியவை செய்தல். தென்றிசைக் குமரியாடியவருவோள் (மணி. 13, 7). 2. To copulate with avirgin; கன்னியோடு மருவுதல். சிந்தை நலிகின்ற திருநீர்க் குமரியாட (சீவக. 2020).