தமிழ் - தமிழ் அகரமுதலி
    கன்னியாகுமரி ; தீர்த்தத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கன்னியாகுமரி தீர்த்தத்துறை. பொருநைந்துறையொடு குமரித்துறையவள் புதுநீராடுகவே (மீனாட். பிள்ளைத். நீராடற். 10). The bathing-ghat at cape comorin;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.The bathing-ghat at Cape Comorin; கன்னியாகுமரி தீர்த்தத்துறை. பொருநைத்துறையொடு குமரித்துறையவள் புதுநீராடுகவே (மீனாட். பிள்ளைத். நீராடற்.10).