தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரதசக்சரவர்த்தியால் தன்பெண்ணான குமரியின் பெயரிடப்பெற்றதும் பாரதவருடத்தின் ஒரு பகுதியும் ஆகிய பூபாகம். மெய்ந்நெறி சேர்வது குமரிகண்டம் (கந்தபு. அண்டகோ. 47). India, one of nava-kanṭam, q.v. as bearing the name of Kumari, Bharata's daughter;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நவகண்டத்தொன்று.

வின்சுலோ
  • ''s.'' A portion of Southern India, named after the queen குமரி, by whom it was first governed.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +khaṇḍa. India, one of nava-kanṭam, q.v., asbearing the name of Kumari, Bharata's daughter; பரதசக்கரவர்த்தியால் தன்பெண்ணான குமரியின்பெயரிடப்பெற்றதும் பாரதவருடத்தின் ஒரு பகுதியும்ஆகிய பூபாகம். மெய்ந்நெறி சேர்வது குமரிகண்டம்(கந்தபு. அண்டகோ. 47).