தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொம்பில்லாத விலங்கு ; மறைந்த ஒரு தமிழ் இலக்கணநூல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொம்பில்லாத விலங்கு. (சூடா) Hornless animal;
  • பூர்வத்திலிருந்ததாகச் சிலர் கருகின்ற ஓர் தமிழ் இலக்கண நுல். A fictitious work on Tamil grammar believed to have perished;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a hornless animal.

வின்சுலோ
  • [kumrm] ''s.'' Beasts without horns, கொம் பில்லாவிலங்கு.
  • [kumaram] ''s.'' An ancient and lost work on Tamil grammar, by a Jaina, குமரமெ ன்னுமிலக்கணநூல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. kumāra.Hornless animal; கொம்பில்லாத விலங்கு. (சூடா.)
  • n. < குமரன். A fictitiouswork on Tamil grammar believed to haveperished; பூர்வத்திலிருந்ததாகச் சிலர் கருதுகின்ற ஓர்தமிழ் இலக்கண நூல்.