தமிழ் - தமிழ் அகரமுதலி
    முருகக் கடவுளைப் படைத்தலைவனாகக் கொண்ட தேவர் படை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குமரக்கடவுளைக் சேனாபதியாகக்கொண்ட தேவர்படை. குமரக் தண்டம் புகுந்தீண்டிய வெள்ளம் (திவ். திருப்பள்ளி. 6). Army of gods under skanda's command;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Army of gods under Skanda's command; குமரக்கடவுளைச் சேனாபதியாகக்கொண்ட தேவர்படை. குமரதண்டம் புகுந்தீண்டிய வெள்ளம் (திவ். திருப்பள்ளி. 6).