தமிழ் - தமிழ் அகரமுதலி
    காஞ்சிபுரத்தில் உள்ள முருகன் கோயில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கச்சியிலுள்ள முருக்கடாவுள் கோயில். குமரகோட்டமவா ழாறுமாமுகப்பிரான் (கந்தபு. கடவுள். 18). A shrine in Conjeevaram sacred to Skanda;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. A shrine in Conjeevaram sacred to Skanda;கச்சியிலுள்ள முருகக்கடவுள் கோயில். குமரகோட்டம்வா ழாறுமாமுகப்பிரான் (கந்தபு. கடவுள். 18).