தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு வலிப்புவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகை வலிப்பு. குமரகண்ட வலிப்புவருஞ் சிலநேரம் (தனிப்பா. i, 264, 2). Epileptic fits attended with violent convulsions;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருவலி.

வின்சுலோ
  • [kumrkṇṭm] ''s.'' A kind of disease, attended with convulsions, contortions, &c., ஓர்வலிப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Epilep-tic fits attended with violent convulsions;ஒருவகை வலிப்பு. குமரகண்ட வலிப்புவருஞ் சிலநேரம்(தனிப்பா. i, 264, 2).