தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகிழ்ச்சியாற் குதித்தல் ; நிறைய உண்டு தெவிட்டல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிறையுவுண்டு தெவிட்டுதல். (யாழ். அக.) 2. To retch from vere-ating;
  • மகிழ்ச்சியாற் குதித்தல். கூடு முயிருங் குமண்டையிடக் குனித்து (திருவாச. 40, 1). 1. To cut capers; to leap for joy;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நிறைந்து தெவிட்டல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < குமண்டை +. 1. To cut capers; to leapfor joy; மகிழ்ச்சியாற் குதித்தல். கூடு முயிருங் குமண்டையிடக் குனித்து (திருவாச. 40, 1). 2. To retchfrom over-eating; நிறையவுண்டு தெவிட்டுதல்.(யாழ். அக.)