தமிழ் - தமிழ் அகரமுதலி
    பறங்கிச் சாம்பிராணி ; தூபவர்க்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பறங்கிச்சாம்பிராணி. 1. Salai tree, l.tr., BOswellia serrata typica;
  • தூபவர்க்கம். (w.) 2. Frankincense;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • குமஞ்சான், குமைஞ்சான். s. frank, incense, தூபவர்க்கம், சாம்பிராணி.

வின்சுலோ
  • [kumñcm ] --குமஞ்சான், ''s.'' Frank incense, தூபவர்க்கம், viz.: 1. ஆண்குமஞ்சான் or குங்கிலியம். 2. பெண்குமஞ்சான் or சாம்பிராணி. ''(Rott.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Salai tree,1. tr.Boswellia serrata typica; பறங்கிச்சாம்பிராணி. 2. Frankincense; தூபவர்க்கம். (W.)