தமிழ் - தமிழ் அகரமுதலி
    குப்பை வாருவோன் ; செத்தை கூட்டுங் கருவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குப்பைவாருவோன். 1. Scavenger;
  • செத்தைகூட்டுங் கருவி. 2. Stiff broom made of withes or bamboo, rake;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருகருவி, விளக்குமாறு.

வின்சுலோ
  • ''s.'' A garden-rake, வாரு கோல். See குப்பைக்காரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Scavenger; குப்பைவாருவோன். 2. Stiffbroom made of withes or bamboo, rake;செத்தைகூட்டுங் கருவி.