தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீ முதலியன மூண்டெழும் போது உண்டாகும் ஒர் ஒலிக்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீ முதலியன மூண்டெழும்போது உண்டாகும் ஓர் ஒலிக்குறிப்பு. Onom. expr. signifying jerking effervescing, bubbling, creckling noise as of flames, etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.Onom. expr. signifying jerking, effervescing,bubbling, crackling noise, as of flames, etc.;தீ முதலியன மூண்டெழும்போது உண்டாகும் ஓர்ஒலிக்குறிப்பு.