தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவிதக் குடுவை ; சடைக்குச்சு ; குப்பிக்கடுக்கண் ; சிமிழ் ; கண்ணாடிக் குடுவை ; வயிரவகை ; வீணையின் முறுக்காணி ; மாட்டுக் கொம்பு முதலியவற்றிற் செருகும் பூண் ; சங்கங்குப்பி ; சாணி ; முன்னிரண்டு குழந்தைகளும் தவறியபின் பிறக்கும் மூன்றாம் மகளுக்கு இடும்பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகைக் குடுவை. (புறநா. 56, உரை.) 1. Via, flask, bottle;
  • முன்னிரண்டு குழந்தைகளுத்தவறியபின் பிறக்கும் மூன்றாம் மகளுக்கு இடும் பெயர். Loc. Name given to the daughter born after the death of the first two children.
  • சடைக்குச்சு. குருகையூரார் தந்த குப்பியுந் தொங்கலும் (குற்றா. குற. 124). 2. An ornament worn on hair-tuft. See
  • சங்கங்குப்பி. (தைலவ. தைல. 125.) Smooth volkarmeria. See
  • சாணி. மார்கழி மாதத்தில் சிறுமிகள் குப்பிமுட்டை தட்டுவார்கள். 8. cf. gō+பீ. [T. gobbi.] Cowdung;
  • மாட்டுக்கொம்பு முதலியவற்றிற் செருகும் பூண். Loc. 7. Ferrule at the end of a scabbard, on the horn of an ox, on the tusk of an elephant, on the end of a pestle; cover on the spout of a kettle;
  • யாழின் முறுக்காணி. (W.) 6. Adjusting screw of a lute;
  • வயிரவகை. குருவிந்தமூன்றுங் குப்பிமூன்றும் (S. I. I. ii, 429). 5. A species of diamond;
  • சிமிழ். குப்பியில் மாணிக்கம்போலே (ஈடு, 1, 8, 5). 4. Jewel-case;
  • குப்பிக்கடுக்கன். 3. Ear-ring of a particular shape;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a small golden ornament for woman's hair, சடைக்குச்சு; 2. hoop or ferrule at the end of a scabbard of bullock's horns or at the mouth of a vessel, பூண்; 3. a jewel-case, சிமிழ்; 4. a species of diamond; 5. a phial or flask, குடுவை; 6. cowdung. குப்பி முடிக்க, to fasten the குப்பி ornament in the hair tuft. காசிக்குப்பி, a phial or small pot containing water from the Ganges at Benares. குப்பிப்பொங்கல், a feast of the Hindu girls on the 1st day of தை when they prepare பொங்கல் by using குப்பி cakes for fuel.

வின்சுலோ
  • [kuppi] ''s.'' A Phial, a flask, a bottle, ஓர்விதகுடுவை. Wils. p. 239. KUPEE. 2. A small golden ornament, worn on the hair of women, மாதர்சிரசணியுளொன்று. 3. The screw of a lute, யாழின்குப்பி. 4. A ferrule or knob at the end of a scabbard, bullock's horns, elephant's tusk, spout of a kettle, &c., பூண். 5. ''[prov.]'' An ear-ring of a par ticular shape, குப்பிக்கடுக்கன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. kuppī. [K. M. Tu.kuppi.] 1. Vial, flask, bottle; ஒருவகைக் குடுவை.(புறநா. 56, உரை.) 2. An ornament worn onhair-tuft. See சடைக்குச்சு. குருகையூரார் தந்த குப்பியுந் தொங்கலும் (குற்றா. குற. 124). 3. Ear-ringof a particular shape; குப்பிக்கடுக்கன். 4.Jewel-case; சிமிழ். குப்பியில் மாணிக்கம்போலே(ஈடு, 1, 8, 5). 5. A species of diamond; வயிரவகை. குருவிந்தமூன்றுங் குப்பிமூன்றும் (S. I. I. ii,429). 6. Adjusting screw of a lute; யாழின்முறுக்காணி. (W.) 7. Ferrule at the end of ascabbard, on the horn of an ox, on the tusk ofan elephant, on the end of a pestle; cover onthe spout of a kettle; மாட்டுக்கொம்பு முதலியவற்றிற் செருகும் பூண். Loc. 8. cf. + பீ. [T. gobbi.]Cowdung; சாணி. மார்கழி மாதத்தில் சிறுமிகள் குப்பிமுட்டை தட்டுவார்கள்.
  • n. < சங்கங்குப்பி. Smoothvolkameria. See சங்கங்குப்பி. (தைலவ. தைல. 125.)
  • n. prob, குப்பை. Name givento the daughter born after the death of thefirst two children; முன்னிரண்டு குழந்தைகளுந்தவறியபின் பிறக்கும் மூன்றாம் மகளுக்கு இடும் பெயர்.Loc.