தமிழ் - தமிழ் அகரமுதலி
    மெய்ச்சட்டை ; பாம்புச்சட்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாம்புச்சட்டை. பாம்பு குப்பாசங் கழற்றின பொழுது (சி. சி. பாய். பக். 42). 2. Slough, cast off skin of serpent;
  • மெய்ச்சட்டை. குப்பாசமிட்டுக் குறுக்கே கவசமிட்டு (தமிழ்நா. 192). 1. Coat, bodice, jacket, cuirass;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a long robe used chiefly by Mahammadans, குப்பாயம்; 2. a coat, jacket, சட்டை; 3. the slough of a serpent.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kurpāsa. [T.kuppasamu.] 1. Coat, bodice, jacket, cuirass;மெய்ச்சட்டை. குப்பாசமிட்டுக் குறுக்கே கவசமிட்டு(தமிழ்நா. 192). 2. Slough, cast-off skin of serpent; பாம்புச்சட்டை. பாம்பு குப்பாசங் கழற்றினபொழுது (சி. சி. பாயி. பக். 42).