தமிழ் - தமிழ் அகரமுதலி
    குவியல் ; மேடு ; கூட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குவியல். 1. Heap, as of manure;
  • கூட்டம். (W.) 3. Multitude, company;
  • மேடு. (திவா.) 2. High ground, mound;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கும்மல், s. a heap; குவியல்; 2. a crowd, a company, கூட்டம். குப்பல் குப்பலாய், in heaps. குப்பல்குப்பலாய்க் கூட்ட, --குவிக்க, to heap up, to lay in heaps. குப்பல் விளையாட்டு, child's play on sand.

வின்சுலோ
  • [kuppl] ''s.'' [''vul. from'' குப்பம்.] A heap or collection--as of manure, &c., குவியல். 2. A multitude, a company, கூட்டம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. id. [T. kuppa,K. kuppe.] 1. Heap, as of manure; குவியல்.2. High ground, mound; மேடு. (திவா.) 3.Multitude, company; கூட்டம். (W.)