தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊர் ; காடு ; செம்படவர் வாழும் சிற்றூர் ; கூட்டம் ; குவியல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குவியம். Tinn. 2. Heap;
  • கூட்டம். குப்பமந்திரங்களெல்லாம் (குற்றா. தல. கவுற்சன. 8). 1. Multitude;
  • அச்சிதேசத்து நாணயம். (W.) 4. A coin from Acheen;
  • செம்படவர் முதலியோர் வாழுஞ் சிற்றூர். 2. Small village of fishermen and other low caste people;
  • திடர். (யாழ். அக.) Mound, raised earth;
  • காடு. (பிங்.) 3. cf. Mhr. kumpa. Jungle;
  • ஊர் (திவா.) 1. Village;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a small village of fisherman and other low people, கும்பம்; 2. mul titude, கூட்டம்; 3. a heap, குவியல். குப்பக்காடு, a village of many huts. குப்பக்காட்டான், a countryman; a rustic. குப்பங்குடியேற்ற, to establish such a village.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஊர்.

வின்சுலோ
  • [kuppm] ''s.'' [''a change of'' கும்பம்.] A village of small houses and huts--as of fishermen, &c., கிராமம். 2. ''(Rott.)'' A kind of coin from Acheen, அச்சிநாணயம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. kuppamu. 1.Village; ஊர். (திவா.) 2. Small village of fisher-men and other low caste people; செம்படவர்முதலியோர் வாழுஞ் சிற்றூர். 3. cf. Mhr. kumpa.Jungle; காடு. (பிங்.) 4. A coin from Acheen;அச்சிதேசத்து நாணயம். (W.)
  • n. cf. gumpha. [T. kup-pa, K. kuppe.] 1. Multitude; கூட்டம். குப்பமந்திரங்களெல்லாம் (குற்றா. தல. கவுற்சன. 8). 2.Heap; குவியல். Tinn.
  • n. perh. gumpha. Mound,raised earth; திடர்.(யாழ். அக.)