தமிழ் - தமிழ் அகரமுதலி
    முன்னிரண்டு குழந்தைகளும் தவறிய பின் பிறக்கும் மூன்றாம் மகனுக்கு இடும் பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன்னிரண்டு குழந்தைகளுந் தவறியபின் பிறக்கும் மூன்றாம்மகனுக்கு இடும் பெயர் Loc. Name given to the son born after the death of the first two children;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. குப்பை. Namegiven to the son born after the death ofthe first two children; முன்னிரண்டு குழந்தைகளுந் தவறியபின் பிறக்கும் மூன்றாம்மகனுக்கு இடும்பெயர். Loc.