தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலச் சொந்தக்காரரின் பங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிராசுதாரக்குரிய துண்டுவாரம். (C. G.) Mirasdar's share of the produce or yield;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel.) a mirasdhar's share of the produce.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. kuppa-attamu. Mirasdar's share of the produce oryield; மிராசுதாரர்க்குரிய துண்டுவாரம். (C. G.)