தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோபங்கொண்டவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போபங் கொண்டவன். இகழ்ந்திட வலன் குபிதனாய் (உத்தரரா. வரையெடு. 67). Angry man;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. one who is angry, கோபங் கொண்டவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kupita. Angry man;கோபங் கொண்டவன். இகழ்ந்திட வவன் குபிதனாய்(உத்தரரா. வரையெடு. 67).