தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூச்சலிடுகை ; கக்கல்கழிச்சல் ; நோய் , வாந்திபேதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூச்சலிடுகை. 1. Outcry, co, plaint;
  • வாந்திபேதி. Loc. 2. Cholera;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Hind.) hue and cry, outcry, கூச்சல், கூக்குரல்; 2. cholera

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. gubār. 1. Outcry,complaint; கூச்சலிடுகை. 2. Cholera; வாந்திபேதி. Loc.