தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலியின்மை ; இழப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வலியின்மை. (W.) Weakness;
  • நஷ்டம். (W.) Loss, detriment;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (கு, bad) weakness, loss.

வின்சுலோ
  • [kupalam] ''s.'' Weakness, அபலம். 2. Loss, detriment, கெடுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ku-bala. Weakness;வலியின்மை. (W.)
  • n. < ku-phala. Loss,detriment; நஷ்டம். (W.)