தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறிஞ்சிநில மக்கள் ; வேட்டுவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பழனிமலையிற் பயிரிட்டு வாழும் ஒரு சாதியார். (G. Mr. D. i. 103.0 2. Name of the principal cultivating caste on the Palni hills;
  • குறிஞ்சிநில மக்கள். (தொல். பொ. 20, உரை.) 1. People of the hilly tract; mountaineers;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குன்று. 1. Peopleof the hilly tract; mountaineers; குறிஞ்சிநிலமக்கள். (தொல். பொ. 20, உரை.) 2. Name of theprincipal cultivating caste on the Palni hills;பழனிமலையிற் பயிரிட்டு வாழும் ஒரு சாதியார். (G. Mr.D. i. 103.)