தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறைதல் ; அழிவுறுதல் ; நிலைதாழ்தல் ; எழுத்துக்கெடுதல் ; வாடுதல்: வளர்ச்சியறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வளர்ச்சியறுதல். சிறுகன்றுகளின் முதுகிற் கையைவைத்தாற் குன்றிவிடும். 6. To become stunted; to be arrested in grwoth;
  • நிலைகெடுதல். குன்றினனையாருங் குன்றுவர் (குறள், 965). 3. To fall from high position;
  • வாடுதல். அவன் துயரத்தால் மனங்குன்றினான். 5. [T. kundu.] To droop, languish; to be dispirited;
  • குறைதல். 1. To decrease, diminish, become reduced;
  • எழுத்துக்கெடுதல். (தொல். எழுத். 109.0 4. (Gram.) To be omitted, as a letter;
  • அழிவடைதல். குன்றா முதுகுன்றுடையான் (சிவப். பிரபந். பிக்ஷட. 2). 2. To be ruined;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. cf. kṣud.[K. kundu.] 1. To decrease, diminish, becomereduced; குறைதல். 2. To be ruined; அழிவடைதல். குன்றாமுதுகுன்றுடையான் (சிவப். பிரபந். பிக்ஷாட.2). 3. To fall from high position; நிலைகெடுதல்.குன்றினனையாருங் குன்றுவர் (குறள், 965). 4. (Gram.)To be omitted, as a letter; எழுத்துக்கெடுதல்.(தொல். எழுத். 109.) 5. [T. kundu.] To droop,languish; to be dispirited; வாடுதல். அவன் துயரத்தால் மனங்குன்றினான். 6. To become stunted; tobe arrested in growth; வளர்ச்சியறுதல். சிறுகன்றுகளின் முதுகிற் கையைவைத்தாற் குன்றிவிடும்.