தமிழ் - தமிழ் அகரமுதலி
    மலையில் எதிரொலியெழக் கூப்பிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குன்றானது எதிரொலி செய்யுமாறு கூவி விளையாடுதல். (W.) To rouse the echoes of the hill by shouting in play;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எதிரொலி யெழக்கூப்பிடுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < குன்று +. To rouse the echoes of thehill by shouting in play; குன்றானது எதிரொலிசெய்யுமாறு கூவி விளையாடுதல். (W.)