தமிழ் - தமிழ் அகரமுதலி
    குன்றிக் கொட்டை , குன்றிக்கொடியின் சிவப்பு விதை ; 4 நெல் அல்லது 1/2 மஞ்சாடி எடையுள்ள பொன் நிறுக்கும் நிறைவகை : அதிமதுரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குன்றிச்செடியின் சிவப்பு விதை. 1. The red seed of crab's eye;
  • குன்றி, 1. 2. Crab's eye. See
  • 4 நெல் அல்லது 1/2 மஞ்சாடி யெடையுள்ள பொன்நிறுக்கும் நிறைவகை. (கணக்கதி.) 3. A standard weight for gold-4 paddy grains=2.gr. troy= 1/2 macāṭi= 1/32 pagoda;
  • அதிமதுரம். (W.) 4. Liquorice plant. See

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குன்றிக்கொட்டை.

வின்சுலோ
  • ''s.'' The seed of the குன்றி. குப்பையிலே போட்டாலுங் குன்றிமணி மங்காது. Though the குன்றி seed be cast into the dung-hill, it loses not its lustre; i. e. though one of high rank mingle with the lowly, he will not lose his standing.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.The red seed of crab's eye; குன்றிச்செடியின்சிவப்பு விதை. 2. Crab's eye. See குன்றி, 1. 3.A standard weight for gold = 4 paddy grains =2 gr. troy = ½ mañcāṭi = &frac132; pagoda; 4 நெல் அல்லது ½ மஞ்சாடி யெடையுள்ள பொன்நிறுக்கும் நிறைவகை. (கணக்கதி.) 4. Liquorice plant. See அதிமதுரம். (W.)