தமிழ் - தமிழ் அகரமுதலி
    குன்றிமணிபோற் சிவந்த கண்ணுடையவன் ; காட்டுப்பன்றி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குன்றிமணிபோற் சிவந்த கண்ணுடையவன். (W.) 1. One whose eyes are as red as the kuṉṟi;
  • [சிவந்தகண்களையுடையது] காட்டுப்பன்றி. (W.) 2. Indian wild hog, Susindicus, as having red eyes;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காட்டுப்பன்றி.

வின்சுலோ
  • ''s.'' One whose eyes are as red as those of the குன்றிமணி. 2. A wild boar, so called because of the redness of its eyes, காட்டுப்பன்றி.