தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : குன்றவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறிஞ்சிலிலமாக்கள். இருங்குன்றவாண ரிளங்கொடியே (திருக்கோ. 15). Mountaineers, inhabitants of the hilly tract;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குன்றம் +.Mountaineers, inhabitants of the hilly tract;குறிஞ்சிநிலமாக்கள். இருங்குன்றவாண ரிளங்கொடியே(திருக்கோ. 15).