தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறிஞ்சிநில மக்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See குன்றவாணர். (திவா.)

வின்சுலோ
  • --குன்றவாணர், ''s.'' Moun taineers, குறிஞ்சிநிலமாக்கள். 2. Huntsmen, foresters, வேடர்; [''ex'' வாணர், வாழ்நர்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குன்று. See குன்றவாணர். (திவா.)