தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறுமலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொதியிற் குன்றத்துக் கற்கால் கொண்டு (சிலப். 25, 122). Hill, mountain;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a hill, a mountain, மலை.

வின்சுலோ
  • [kuṉṟm] ''s.'' A hill, a mountain, மலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குன்று. [T. konda,K. Tu. guṭṭa, M. kunnam.] Hill, mountain;மலை. பொதியிற் குன்றத்துக் கற்கால் கொண்டு (சிலப்.25, 122).